இன்று உனக்கு பிறந்த நாள் இல்லை..,
இன்று உனக்கு
பிறந்த நாள் இல்லை..,
இந்த பூமிக்கு நட்பின் …
வலிமையை சொல்லும் நாள் …!!!
இன்று உனக்கு
பிறந்த நாள் இல்லை..,
இந்த பூமிக்கு நட்பின் …
வலிமையை சொல்லும் நாள் …!!!
நான் வாழ நீ வாழும் நண்பா …
உனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ….
இந்த நாளே மீண்டும் நான் பிறந்தநாள்
பிறப்பின் புனித்ததை தாய் தந்தார் ….
உறவின் புனித்தத்தை நீ தந்ததாய் ….
வாழ்த்துகிறேன் உனை பெற்றெடுத்த தாயை ….
பிறந்தநாள் வாழ்த்துகள் …..!!!
நண்பா
உன்னை வாழ்த்துவதில் ….
மட்டற்ற மகிழ்ச்சி உன் பிறப்பே ….
எனக்கோ உயர்ச்சி ….!!!
அம்மாவின் ஆராரோ …
அப்பாவின் முதல் முத்தம் …
தத்தி நடந்த முதல் நடை …
கொஞ்சிப் பேசிய முதல் பேச்சு …
நிலவு ஊட்டிய முதல் சோறு …
பள்ளி சென்ற முதல் நாள் …
நினைவூட்டும் இந்நாளில்
மகிழ்ச்சியான பிறந்த நாள்
வாழ்த்துக்கள்!
ஒவ்வொரு ஆண்டும்
புதுபுது சொந்தங்கள்,
புதுபுது கனவுகளுடன்
உன்னை விரும்புவோரெல்லாம்
உன்னை சுற்றி நின்று
வாழ்த்தும் அந்த இனிய நாள்தான்
நீ பிறந்த இந்த நாள்.
இன்று உன் வயது மட்டுமல்ல,
உன் கனவுகள், ஆசைகள்,
வெறுப்புகள், போன்றவையும் கூடுகிறது…,
அவைகளெல்லாம்
உனக்கு இந்த ஆண்டு மட்டுமல்லாமல்
இனி வரும்
அனைத்து ஆண்டுகளும்
நிறைவேறிட வாழ்த்துகிறேன்
இன்று உனக்கு
பிறந்த நாள் இல்லை..,
இந்த பூமிக்கு
தேவதை ஒன்று
இறங்கி வந்த நாள்!!
உனக்கு வாழ்த்து சொல்ல
புதிதாய் பிறந்தது
நீயா இல்லை நானா?
உன்னை வாழ்த்த
புதிதாய் யோசித்து, யோசித்து
நானே புதியதாய் மாறிப்போனேன்.
யோசித்து, யோசித்தும்
பிறக்கவில்லை கவிதை??…,
குறிஞ்சி பூப்பது
பனிரெண்டு வருடத்திருக்கு
ஒரு முறைதானாம் ..,
யார் சொன்னது????
வருடத்திற்கு ஒருமுறை
பூக்கிறது
உன் பிறந்த நாளாக!!!
இன்று மலர்ந்த
கோடானுக் கோடி மலர்கள்
சார்பாக உன்னை வாழ்த்துகிறேன்..,
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
365 நாள் சுற்றுப்பயணத்தில்
உங்கள் பிறந்த நாள்
அந்த இனிய நாள்
இன்றுதான்…,
Enjoy the journey….,
Happy birthday to U