நாள் dawns இருந்து வரை செட் உங்கள் பிறந்தநாள்,
நாள் dawns இருந்து வரை செட் உங்கள் பிறந்தநாள், சிறந்த என்று நம்புகிறேன்
நாள் dawns இருந்து வரை செட் உங்கள் பிறந்தநாள், சிறந்த என்று நம்புகிறேன்
unakku vazhthu solla
pudhidhaai piranthathu
neeya illai nana
pudhidhai yosithu yosithu
pirakkavillai kavithai
pudhidhaai pirandha
neeye oru
kavithai thane enakku
KURINGI POOPPATHU 12 VARUDATHIRUKKU ORU MURAIYAM,
YAAR SONNATHU AANDUKKU ORU MURAI POOKKIRATHU ATHU UNATHU PIRANTHA NAAAL
Happy birthday
Indru malarndha kodi rojakal saarba nan unnai valthugeren,
pirantha nal valthugal
Un pirantha naalai paarthu matra naatkal poramai padukinrana,
Piranthu’irunthal un piranthanalil’avathu piranthu irukka-vendum endru.
Nilavai Kaati Soru utuval thai…
Endro Yennavalin Birthday,
Nilave vandhu utugiral birthday cake..
Happy Birthday chellam
Anbu Nilai Bera,
Aasai Niraivera,
Inban Nirainthada,
Edilla Innalil,
Ullathil Kulanthaiyai,
Uukkathil Kumariyai,
Ennathil Inimaiyai,
Ettathil Elamaiyai,
Iyyam Neengi,
Ottumai Kaththu,
Oru Noorandu Vaazha,
PIRANTHA NAAL
Ennai kulanthaiyaai kande unaku,
unnai kulanthaiyaai paarthe naal indru,
kolgal anaithum puviyai sutriya naal indru,
malargal menmaiyei unarthe naal indru,
unadhu PIRANTHE NAAL.
* குறைவற்ற உன் குணத்தோடும்,
குறையாத உன் பண்போடும்,
குறையில்லா புகலோடும்,
குறைவில்லாமல் நீ வாழ்த்திட
வேண்டுகின்றேன்…
* நட்பால் என் உயிர் நுழைந்து
இன்று அதே நட்பால்
என் நண்பானாய்
என் உயிரில் வாழ்கின்ற
என் இனிய நண்பனுக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
எதைச்சொல்ல இந்நாளில்,
கரைசேரா என் கவலைகளில்
நான் மிதக்க என்னை கரைசேற்ற
என் நட்பே…
* என் புது மலரே,
மாறாத புன்னகை கொண்டு
நீ பூத்திடவே
இந்த தோழியின் விருப்பம்,
நல் இயற்கையும் அதற்கு உதவும்.
* என் உயிர் நண்பா நீ இன்று
உதித்தநாளில் ,
நல் மாற்றம் ஒன்று உன்னை
தேடிவர மாறாத என் நட்பு கொண்டு
வேண்டுகிறேன்..
* என் தாய்க்கு இணையாய்
நீ தரும் நட்பின் அன்புக்கு,
ஒரு தோழியாக இந்த கவிதையையே
கொடுக்க முடிகிறது உன் பிறந்த நாள் பரிசாக…
இல்லை
முகவரி தெரியா என் கவிதையை
என் தோல்வியாய் நீ நினைத்து
எனக்காய்
பிரம்மனிடம்
சண்டையிட்ட உன்
பற்றி சொல்லவா ?
இதயம் இல்லா இயந்திரத்தில்
இணையம் மூலம் நான்
கண்டெடுத்த நல் இதயம்
கொண்ட உன்னைப் பற்றி சொல்லவா?
நேற்றைய பொழுதுகள் மகிழ்வாக,
இன்றைய பொழுது சுகமாக,
நாளைய பொழுது வளமாக,
நீ மகிழ்ச்சியின் மடியில்
தவழ்ந்திட
உன் இனிய பிறந்தநாளில்
வாழ்த்துகிறேன்…
என் இனி(ணை)ய நட்பே.
உன்னைப்பற்றி சின்ன கவி
நீ கேட்க
என் செல்ல கவிதை உன்னைப்பற்றி
என்னசொல்ல இக்கவியில்.
என் இதய அரசனுக்கு எனது
இதயம் கனிந்த பிறந்தநாள்
வாழ்த்துக்கள்…!!!
என் பிறப்பால் பெற்ற பலன்
உன்நட்பு கிடைத்ததே ….!!!